மைக்ரோசாப்ட் வோர்ட் 2010 | (Microsoft Word 2010)
மைக்ரோசாப்ட் ஆபிஸ் (Microsoft Office)
அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களின் கணிப்பொறி சார்ந்த அனைத்து வேலைகளையும் எளிதாக முடிக்கும் வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஒரு கூட்டுத் தொகுப்பாகும். Microsoft Office 2010 in Tamil

தற்பொழுது மிகவும் அதிகமாக பயன்பாட்டிலுள்ள மைக்ரோசாப்ட் ஆபிஸின் பதிப்பு மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2010 (Microsoft Office 2010) ஆகும்.
மைக்ரோசாப்ட் வோர்ட் (Microsoft Word)
மைக்ரோசாப்ட் எக்செல் (Microsoft Excel)
மைக்ரோசாப்ட் பவர்பாய்ன்ட் (Microsoft Power Point)
மைக்ரோசாப்ட் ஆக்சஸ் (Microsoft Access)
மைக்ரோசாப்ட் பப்ளிசர் (Microsoft Publisher)
மைக்ரோசாப்ட் ஒன் நோட் (Microsoft One note)
மைக்ரோசாப்ட் அவுட் லுக் (Microsoft Out Look)
மைக்ரோசாப்ட் இன்போ பாத் (Microsoft Info Path)
ஆகியவை மைக்ரோசாப்ட் ஆபிஸில் உள்ளடங்கியுள்ளன.
மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010-ல் டூல்பாருக்கு பதிலாக ரிப்பன் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ரிப்பனில் பட்டன்கள் அனைத்தும் தனித்தனி குழுவாக பிரித்து வைக்கப்பட்டுள்ளது. கீபோர்டில் Alt கீயை அழுத்தினாலே ரிப்பனில் உள்ள அனைத்து பட்டனிற்கும் Shortcut Key தோன்றிவிடும்.
மைக்ரோசாப்ட் எக்செல் 2010 | (Microsoft Excel 2010)

மைக்ரோசாப்ட் எக்செல், அலுவலகம் மற்றும் நிறுவனங்களில் தகவல் அட்டவணைகள் (Data Table), ஊதிய பட்டியல்கள் (Pay Roli), நிதிநிலை அறிக்கைகள் (Financail Report), நிதி சம்பந்தமான கணக்கீடுகள் (Financial Calculations), மாதாந்திர மற்றும் வருடாந்திர ரிப்போர்ட்கள் (Monthly Report, Annual Report), புள்ளிவிவர ஆய்வுகள் (Statistical Research) மற்றும் அதற்கான வரைபடங்கள் (Chart) ஆகியவற்றை கணிப்பொறியில் தயாரித்து கோப்புகளாக சேமித்துக்கொள்ளவும், அச்சிட்டுக்கொள்ளவும் பயன்படுகிறது.
மைக்ரோசாப்ட் பவர்பாய்ண்ட் 2010 | Microsoft PowerPoint 2010

மைக்ரோசாப்ட் பவர்பாய்ண்ட் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நிறுவனங்களில் கருத்தரங்கம் மற்றும் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கும்போது தகவல்கள் மற்றும் விளக்கப்படங்களை திரையிட பயன்படுகிறது. இன்றைய காலக்கட்டத்தில் பல கல்வி நிறுவனங்களில் கரும்பலகையில் வகுப்புகள் நடத்துவது மறைந்துவிட்டது. கூற வேண்டிய கருத்துக்களை மைக்ரோசாப்ட் பவர்பாய்ண்ட் மூலமாக ஸ்லைடுகள் தயாரிக்கப்பட்டு பெரிய திரையில் திரைப்படம்போல் காட்டப்படுகிறது. அதில் பொருத்தமான படங்கள், வீடியோக்கள் அனிமேஷனுடன் காட்டப்படுவதால் அனைவரும் கருத்துக்களை எளிதில் புரிந்து கொள்வதுடன் ஆர்வமுடன் கவனிக்க முடிகிறது.
Slide Structure
Use 1-2 slides per minute of your presentation
Write in point form, not complete sentences
Include 4-5 points per slide
Avoid wordiness: use key words and phrases only
Do not use distracting animation
Do not go overboard with the animation
Be consistent with the animation that you use

Show one point at a time
Will help audience concentrate on what you are saying
Will prevent audience from reading ahead
Will help you keep your presentation focused
Fonts
Use at least an 18-point font
Use different size fonts for main points and secondary points
this font is 24-point, the main point font is 28-point, and the title font is 36-point
Use a standard font like Times New Roman or Arial
If you use a small font, your audience won’t be able to read what you have written
CAPITALIZE ONLY WHEN NECESSARY. IT IS DIFFICULT TO READ
DON’T USE A COMPLICATED FONT
All the slide should be
Same Background
Same Fonts & Size
Same image size
Background
Use backgrounds such as this one that are attractive but simple
Use backgrounds which are light
Use the same background consistently throughout your presentation
ஸ்லைடை உருவாக்கும் முன் கவனிக்க வேண்டியவை
எழுத்தின் அளவு 18 ஆகவும், முக்கிய தலைப்புகள் 24 – 28 வரை இருக்கலாம். பொதுவாக பயன்படுத்தப்படும் சிறிய எழுத்துக்களை பார்வையாளர்கள் எளிதில் புரிந்துகொள்ள முடியாது.
UPPERCASE எழுத்துக்களை தேவைப்படும் பயன்படுத்தலாம்.ஒவ்வொரு ஸ்லைடிலும் எழுத்துப்பிழை இலக்கணப்பிழை இடம்பெறாமல் மறுஆய்வு செய்யவும்.
இணையதளத்தில் பார்த்த தகவல்களை அப்படியே Copy & Paste
செய்வதை தவிர்க்கவும். எளிமையாக பவர் பாயிண்ட் ப்ரெசென்டேசனை எப்படி தயாரிப்பது என்று இந்த புத்தகத்தின் மூலம் தெரிந்துகொண்டதை பயிற்சி செய்யவும்.
எழுத்தின் வண்ணம், அளவு, வடிவம் முதலியவற்றில் கவனமாக இருக்கவும்.
எழுத்தின் வண்ணங்கள் கருப்பு மற்றும் நீலமாக இருக்க வேண்டும்.
Background Colour வெள்ளையாக இருக்கும்போது எழுத்தின் வண்ணம் நீலமாக அல்லது கருப்பாக இருப்பது சிறப்பு.
விதவிதமான வண்ணங்கள் புரிதலை குறைத்துவிடும்.
இடத்திற்கு தகுந்தவாறு வண்ணங்கள் இருப்பது மிகவும் முக்கியம்.
We can use Power point Presentation for the following purpose:
Academic Presentation
Agendas
Budets
Class Room presentation
Student Presentation
School presentation
Business plan
Business Strategy
Sales Report and Proposal
Marketing plan
Project status report
Company meeting
Financial planning & Financial Performance
Product overview
Sales training
Yearly Sales plan
Paper presentation
Seminars & Lectures
Microsoft Office 2010 in Tamil (தமிழில்)
ஆசிரியர்
இரா. செல்வ சந்திர மோகன் B.Sc., B.Ed.,MCA., M.Phil., Ph.D.,
வெளியிட்டோர்
காம்டெக் அட்வான்ஸ்டு ஸ்டடி சென்டர்
கச்சேரி ரோடு, மணப்பாறை – 621 306
www.comtechoet.com, 04332 260062
பதிப்பகத்தார்
அபிராமி பதிப்பகம்
1.நகராட்சி நாளங்காடி மணப்பாறை – 621306
தொலைபேசி : 04332 261031
முதல் பதிப்பு : 2014 மார்ச்
Leave a Reply